×

அனுமதிக்கப்பட்ட இடமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது – நீதிபதிகள்

மதுரை : மதுரை பாண்டிய வெள்ளாளர் தெரு டி.எம்.கோர்ட் ஜங்ஷன் பகுதியில் பொதுக்கூட்டங்களுக்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க தடை கோரிய வழக்கில் முந்தைய நிபந்தனைகளை தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Madurai ,Pandiya Vellalar Street DM Court Junction ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்