- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- கல்வியில் தமிழ்நாடு திருவிழா
- சென்னை நெரு உட்புற விளையாட்டு அரங்கம்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- தெலுங்கானா
- ரேவந்த் ரெட்டி
சென்னை: தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து விளக்கும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
