டெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பர வழக்கில் யுவராஜ் சிங்கிடம் அமலாகத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அமலாக்கத்துறை சம்மனை அடுத்து விசாரணைக்கு யுவராஜ் சிங் ஆஜரானார்.