×

திருப்பூர் சுகுணா சிக்கன் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரபல சுகுணா சிக்கன் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை பெண் ஆணையாளர் பெர்னாண்டோ தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags : Tiruppur Suguna Chicken Company ,Tiruppur ,Income Tax Department ,Sukuna Chicken Company ,Udumala, Tiruppur district ,Tax Department ,Fernando ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...