×

நவராத்திரி தொடங்கியதால் போபால் நகரில் இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை

 

ம.பி.: நவராத்திரி தொடங்கியதை ஒட்டி ம.பி. தலைநகர் போபாலில் இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று (செப். 22) தொடங்கி வரும் அக்டோபர் 02ம் தேதி வரை இத்தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Bhopal ,Navratri ,M. ,AP ,M. B. ,
× RELATED யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை...