×

திட்டக்குடி உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவு!

 

கடலூர்: திட்டக்குடி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் தர வந்த பெண்ணை தகாத முறையில் பேசியதாக எஸ்.ஐ. மீது குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் புகார் தந்த நிலையில் எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

 

Tags : Assistant Inspector ,Krishnamoorthy ,S. B. ,S. I. Krishnamoorthy ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...