×

ஒன்றிய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் : சபாநாயகர் அப்பாவு

நெல்லை : பின்புலத்தில் மோடி, அமித்ஷா இருக்கும் தைரியத்தில் அரசியல் அடிச்சுவடே தெரியாமல் அகந்தையோடு விஜய் பேசுகிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு,” ஒன்றிய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். பாஜக தான் விஜயை இயக்குகிறது என்று, இவரது பேச்சில் இருந்தே தெரிகிறது” என தெரிவித்துள்ளார்.

Tags : Union government ,Speaker ,Appavu ,Nellai ,Modi ,Amit Shah ,Vijay ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...