×

உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமன விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்த மனு வாபஸ்!!

சென்னை : உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமன விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்த மனு வாபஸ் பெறப்பட்டது. மனுவை திரும்பப் பெற்றதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்று ஐகோர்ட் தெரிவித்தது.

Tags : Chennai ,Madras High Court ,
× RELATED திருப்பரங்குன்றம் சுல்தான்...