×

செப்.25ல் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சி..!!

சென்னை: செப்டம்பர்.25ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கிறார்.

Tags : Chennai ,Nehru Indoor Stadium ,Telangana ,Chief Minister ,Revanth Reddy ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்