×

கந்தர்வகோட்டை பகுதியில் மின்தடை அறிவிப்பு

 

கந்தர்வகோட்டை, செப்.22: கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி,மாந்தான்குடிகந்தர்வகோட்டை, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, மட்டாங்கால், சிவன்தான்பட்டி, வீரடிபட்டி, புதுப்பட்டி, பல்லவராயன்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, அரவம்பட்டி ,மங்கனூர், வடுகப்பட்டி ,பிசானத்தூர் ,துருசுபட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (23ம் தேதி) மாதந்திர பராமரிப்பு நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் வில்சன் தெரிவித்துள்ளார்.

Tags : Kandarvakottai ,Athanakottai ,Pudupatti ,Old Kandarvakottai ,Mangala Kovil ,Minnathur ,Ganapathipuram ,Perungalur ,Thondaiman Uri ,Warapur ,Manaviduthi ,Sothuppalai ,Sokkanathapatti ,Manthankudi Kandarvakottai ,Kattu Naval ,Akkachipatti ,Valavampatti ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...