- மாவட்ட எஸ்.பி.
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
- கள்ளக்குறிச்சி
- முன்னெச்சரிக்கை
- திருக்கோவிலூர்
- உளுந்தூர்பேட்டை
- மாதவன்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய 48 காவலர்கள் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய மதுவிலக்கு பிரிவிற்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி மாதவன் உத்தரவிட்டுள்ளார்.
