ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பார்த்திபனூரில் மின்னல் தாக்கி கட்டட தொழிலாளி ரமேஷ் உயிரிழந்தார். மழைக்கு ஒதுங்கி மரத்தின் கீழ் நின்றபோது மின்னல் தாக்கியதில் ரமேஷ் (35) உயிரிழந்தார்