×

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

 

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை, காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, செங்கல்பட்டு, அரியலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Neelagiri ,Erode ,Salem ,Dharumpuri ,Krishnagiri ,Vellore ,Ranipetta ,Tirupathur ,T. Malai ,Kanchi ,Viluppuram ,Kallakurichi ,Perambalur ,Trichy ,Chengalpattu ,Ariyalur ,Thanjai ,Nagai ,Mayiladuthura ,
× RELATED இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்