×

ஆவடி-பூவிருந்தவல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

 

ஆவடி-பூவிருந்தவல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல், பள்ளி வாகனங்கள் சிக்கி தவித்துள்ளனர். பருத்திப்பட்டு பகுதியை கடக்க 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய போதுமான அளவில் காவலர்களை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

Tags : Avadi-Poovrindavalli road ,Cotton Road ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...