×

இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார் நிதி மோசடி வழக்கில் புழல் சிறையில் இருந்த தேவநாதன்

சென்னை: நிதி மோசடி வழக்கில் புழல் சிறையில் இருந்த தேவநாதன், இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் தேவநாதனுக்கு ஐகோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது

Tags : Devanathan ,Puzhal ,Chennai ,Court ,
× RELATED புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்...