×

அண்ணாவின் 117வது பிறந்தநாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி வள்ளுவர் கோட்டம் அண்ணா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவரது உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

Tags : Chief Minister ,M.K. Stalin ,Anna ,Anna Salai ,Chennai ,Perarignar Anna ,Anna Park ,Valluvar Kottam ,Stalin ,
× RELATED ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு? ஐகோர்ட் உத்தரவு