×

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஹரிஷ், நிர்மல் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த சந்தோஷ், வெங்கடேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Kanchipuram ,Waiavur, Kanchipuram district ,Harish ,Nirmal ,Santosh ,Venkatesh ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...