×

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

Tags : Stalin ,Chief Minister ,H.E. K. Stalin ,Chennai ,MLA ,K. Stalin ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...