×

அருப்புக்கோட்டையில் 2 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு

 

அருப்புக்கோட்டையில் 2 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் உத்தரவிட்டுள்ளார். அரசு பேருந்து மோதி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்காத விவகாரத்தில் அணையிடப்பட்டுள்ளது. மதுரை சென்ற அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் முத்துக்கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். முத்துக்கிருஷ்ணன் மனைவிக்கு ரூ.31.50 லட்சம் இழப்பீடு வழங்க சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

Tags : Aruppukkota ,Satish ,MUTHUKKRISHNAN ,MADURAI ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...