×

திருவண்ணாமலை அருகே பிரபு என்பவருக்கு சொந்தமான நிறுவனம் மீது மின்னல் தாக்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அரசுடையாம்பட்டு கிராமத்தில் பிரபு என்பவருக்கு சொந்தமான நிறுவனம் மீது மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கியதில் அகர்பத்தி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்தன. ரூ.5 லட்சம் வத்திகள் தயார் செய்து பெங்களூரு அனுப்ப இருந்த நிலையில் மின்னல் தாக்கியதில் எரிந்தன.

Tags : Prabhu ,Tiruvannamalai ,Arasdayampattu village ,Bengaluru… ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...