×

ரூ.1 லட்சம் கடனுக்காக தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்

சென்னை: முட்டுக்காட்டில் வாங்கிய ரூ.1 லட்சம் கடனை திருப்பித் தராததால் தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்றார். முட்டுக்காட்டில் பண்ணை வீட்டில் காவலாளியாக பணிபுரியும் ஜீவன் (32), தம்பதி தேஜ் (25) என்பவரை வெட்டிக் கொன்றார்.

Tags : Chennai ,Muttukat ,Jeevan ,Tej ,
× RELATED தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது