×

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில்: 20 பெட்டிகளுடன் இயக்கம்

சென்னை: பயணிகளின் வசதிக்காக நெல்லை – எழும்பூர் வந்தே பாரத் ரயில் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஆரம்பத்தில் 8 பெட்டி, 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட வந்தே பாரத் தற்போது 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

 

Tags : Nellai ,Chennai ,Egmore ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...