×

அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்

வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் அனிசிமோவாவை 6-3, 7-6, 7-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சபலென்கா வென்றார். உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்காவின் 4- வது கிராண்ட்ஸ் லாம் பட்டம் இதுவாகும்

Tags : Sabalenka ,US Open ,Washington ,U.S. Open ,Anisimova ,Arena Sabalenka ,
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் 3வது டெஸ்ட்; கான்வே 150; லாதம் சதம்