×

ஆசிய கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் 7 – 0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி

டெல்லி: ஆசிய கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்திய அணி 7 – 0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

Tags : Asian Cup Hockey ,China ,Delhi ,Indian ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...