டெல்லி: ஆசிய கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்திய அணி 7 – 0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.