- சுகந்தி ராஜகுமாரி
- மருத்துவ
- சென்னை
- இயக்குனரகம்
- மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி
- திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி
- மருத்துவக் கல்வி இயக்குநர்
சென்னை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மருத்துவ கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி மருத்துவக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
