×

தூய்மைப் பணியாளர்கள் மீது தாக்குதல்: 6 பேருக்கு போலீசார் வலை

சென்னை: சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் தூய்மைப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அர்ஜீன், லட்சுமணன் மீது தாக்குதல் நடத்திய தனியார் துணிக்கடை ஊழியர்கள் 6 பேருக்கு போலீசார் வலை வீசி வருகிறது. குப்பைகளை சேகரித்து கடையின் ஷட்டர் அருகே வைத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது.

Tags : Chennai ,Ranganathan street ,Thyagarayar Nagar, Chennai ,Arzeen ,Lakshman ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...