×

புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு மாணவர்கள் செப்.22 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பி.எஸ்சி. படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

Tags : Puducherry Zipmaril B. ,SC ,Puducherry ,Zipmaril ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்