×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,800 கனஅடியில் இருந்து 29,300 கன அடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,800 கனஅடியில் இருந்து 29,300 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்கு 22,500 கனஅடி நீரும் 16 கண் மதகு வழியாக 6000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

Tags : Mattur dam ,Salem ,Matur dam ,Delta ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...