×

5வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

கடலூர்: வீராணம் ஏரி இந்த ஆண்டில் 5வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Veeranam Lake ,Cuddalore ,Kattumannarkovil ,
× RELATED தமிழ்நாட்டில் டிச.24 வரை வறண்ட வானிலை...