×

தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 30 மாணவர்கள் காயம்

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர். தனியார் பேருந்தில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

Tags : Thiruvannamalai ,Polur ,Tiruvannamalai district ,
× RELATED டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு...