- ஜி.கே.
- ஈடப்பாடி பழனிசாமி
- பெரியவர்கள் நினைவு
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- வாசன்
- நயினார் நாகேந்திரன்
- அண்ணாமலை
சென்னை: சென்னையில் த.மா.கா. நிறுவனர் ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் என்.டி.ஏ. தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
