×

தூத்துக்குடி எட்டயபுரத்தில் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

 

சென்னை: தூத்துக்குடி எட்டயபுரத்தில் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். பட்டாசு ஆலை தீவிபத்தில் உயிரிழந்த தொழிலாளி கந்தசாமி குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : Thoothukudi Etayapuram ,Chennai ,Chief Minister ,MLA ,K. Stalin ,Kandasamy ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...