×

38 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்கால்-பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இன்று இயக்கம்

 

காரைக்கால்: 38 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்கால்-பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இன்று இயக்கபடும். காரைக்கால் – பேரளம் இடையே 23.5 கி.மீ. அகல ரயில் பாதை பணிகள் முடிந்து கடந்த வாரம் ஒப்புதல் கிடைத்தது. விழுப்புரம் – நாகப்பட்டினம் பயணிகள் ரயில் புதிய வழித்தடத்தில் இன்று இயக்கம்.

Tags : Karaikal-Peralam ,Karaikal ,Beralam ,Viluppuram ,Nagapattinam ,Passengers ,
× RELATED டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு...