- தரும்புரி
- முன்னாள்
- எம். எல். ஏ. ஆர்.
- முதல் அமைச்சர்
- சினசாமி கே. ஸ்டாலின்
- சென்னை
- தரும்புரி
- எல். ஏ. ஆர்.
- ஆர்.
- சினசாமி
- எம். எல். ஏ. சின்னசாமி
சென்னை: தருமபுரி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சின்னசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆர்.சின்னசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். 3 முறை எம்.எல். ஏ. வாக இருந்து தருமபுரி வளர்ச்சிக்காக பெரும் பணிகளை ஆற்றியவர் சின்னசாமி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
