×

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

நெல்லை: நெல்லையில் கவின் ஆணவக் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இளைஞர் கவின் ஆணவக் கொலையில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன், ஜெயபாலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள மூவரின் நீதிமன்றக் காவலை செப்.9ம் தேதி வரை நீட்டித்து நெல்லை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வழக்கின் முக்கிய ஆதாரங்களை திரட்டிய சிபிசிஐடி, குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்யவுள்ளது.

Tags : Nellai Kavin ,Nellai ,CBCID ,Kavin ,Surjith ,Saravanan ,Jayapalan ,
× RELATED மரபும் புதுமையும் சந்தித்துக்...