- ராகுல் காந்தி
- வாக்காளர் உரிமைகளின்
- தர்பங்கா, பீகார்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- பீகார்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- தேஜஸ்வி யாதவ்
- கனிமொழி
- பிரியங்கா காந்தி
பீகார்: பீகார் மாநிலத்தில் தர்பங்காவில் ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கனிமொழி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்; வாக்காளர் உரிமை யாத்திரையில் பங்கேற்றபின், பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
