×

தெற்கு ரயில்வே அலுவலக பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: தெற்கு ரயில்வே அலுவலக பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுடன் தொடர்புகொள்ளும் அனைத்து இடங்களிலும் இந்தி மொழியை அதிகளவில் பயன்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. டிக்கெட் கவுன்டர்கள், ஆவணங்கள், உள் அறிக்கைகள் என தினசரி செயல்பாடுகளில் இந்தி அவசியம் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி அலுவலக செயல்பாடுகளில் இந்தி பயன்பாட்டை மேம்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

Tags : Southern Railway Office ,Chennai ,Southern Railway ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...