×

காலை உணவுத் திட்டம் மாணவர்களின் அறிவுப்பசியை போக்கும் திட்டம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 

சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வயிற்றுப் பசியை போக்கும் திட்டம் மட்டுமல்ல மாணவர்களின் அறிவுப்பசியை போக்கும் திட்டம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். காலை உணவுத் திட்டத்தை மாணவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான உணவை தாய்மை உள்ளத்தோடு சமைத்து தரும் சுய உதவிக் குழுக்களின் சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...