×

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

சென்னை : அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்ததற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக சூர்ய மூர்த்தியின் மனுவை நிராகரிக்க பழனிசாமி தாக்கல் செய்த மனு உரிமையியல் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags : Edappadi Palanisami ,Chennai ,Edapadi Palanisami ,Court ,Atamuga ,General ,Palanisami ,Surya Murthy ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...