×

தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

நெல்லை: தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் விழாவில் குடிலை திறந்து வைத்து, கேக் வெட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Tags : Christmas ,Tamil Nadu ,Chief Minister ,K. Stalin ,Nella ,MLA ,Christian Goodwill Movement ,Christmas-Mass of Humanity ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...