×

புதுக்கோட்டையில் டிப்பர் லாரி மோதி 4 வயது சிறுமி பலி..!!

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே வெள்ளக்கொல்லை பகுதியில் டிப்பர் லாரி மோதியதில் 4 வயது சிறுமி உயிரிழந்தார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது லாரி மோதிய விபத்தில் சிறுமி சஞ்சனா (4) பலியானார்.

Tags : Pudukkotta ,Pudukkottai ,Valakkolla ,Alangudi ,Sanjana ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...