×

சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த இன்று கடைசி நாள்..!

சென்னை: சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணி இன்றுடன் நிறைவு பெறுகிறது. மைக்ரோ சிப் பொருத்தாத மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மாடுகள் சாலைகளில் நடமாடுவதால் மாடுகளுக்கு சிப் பொருத்துவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,
× RELATED மானாமதுரை வாலிபர் மரண வழக்கில்...