×

மன்னார்குடியில் 65 லிட்டர் உயர்ரக மதுபானம் பறிமுதல்: இளைஞர் கைது

திருவாரூர்: மன்னார்குடியில் நடந்த போலீசாரின் வாகனச் சோதனையின் போது காரைக்காலில் இருந்து ஸ்பீடு பார்சல் வேனில் கடத்தி வரப்பட்ட 65 லிட்டர் உயர்ரக மதுபானம் மற்றும் 5 லிட்டர் பாண்டி சாராயம் சிக்கியது. வேனை ஒட்டி வந்த திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த டிரைவர் ராபர்ட் என்கிற ராஜ்குமார் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : MANNARGUDI ,Thiruvarur ,Karaikal ,Mannarkudi ,Trichy ,Thiruvarumpur ,
× RELATED வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவி அடித்துக்கொலை காதல் கணவனுக்கு வலை