×

வங்கக்கடலில் ஆக.25ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!!

சென்னை: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வங்கக்கடலில் ஆக.25ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 2 நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும்.

 

Tags : Bay of Bengal ,Chennai ,northwest Bay of Bengal ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...