சென்னை: சென்னையில் இருந்து தவெக மாநாட்டுக்கு செல்லும் வழியில் கட்சியின் தொண்டர் உயிரிழந்துள்ளார். சக்கிமங்கலம் பிரிவு 4 வழிச் சாலையில் வரும்போது தவெக தொண்டர் பிரபாகரன் மாரடைப்பால் உயிரிழந்தார்.