×

சென்னை மெட்ரோ ரயில் உதவி எண்கள் தற்காலிகமாக செயல்படாது: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் உதவி எண்கள் தற்காலிகமாக செயல்படாது என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. உதவி எண்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்தது.

Tags : Chennai Metro ,Metro ,Chennai ,Metro Administration ,Chennai Metro Rail Company ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...