- டி.
- என். பி. எஸ்.
- எம். யு.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- D. N. B. கள்.
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே
- ஸ்டாலின்
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. மூலம் உதவிப் பொறியாளர் பணிக்கு தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நெடுஞ்சாலைத் துறைக்கு தேர்வானவர்களுக்கும் பணி ஆணை வழங்கினார்.
