×

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1,500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!!

தூத்துக்குடி : தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1,500 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பீடி
இலைகளை கிய, பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Thoothukudi Thoothukudi ,Thoothukudi ,KIYA ,DIVISION POLICE ,SRI LANKA ,
× RELATED சிவாச்சாரியார் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் தண்டனை