×

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியின்ஷிப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம்

 

கஜகஸ்தான்: கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியின்ஷிப் போட்டியில் (10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில்) இந்திய சீனியர் ஆண்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இளைஞர் தனிநபர் பிரிவில், இந்தியாவின் கபில் தங்கம் வென்றார், ஜோனாதன் அந்தோணி வெண்கலம் வென்றார்.

Tags : Asian Shooting Championship ,Kazakhstan ,India ,Kapil ,Jonathan Anthony ,
× RELATED பிட்ஸ்